நான் இதுக்காகத்தான் ஜனனி என் DRESS எடுக்கும் பொழுது கோவப்பட்டேன் – BIGG BOSS குயின்சி

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நான் இதுக்காகத்தான் ஜனனி என் DRESS எடுக்கும் பொழுது கோவப்பட்டேன் - BIGG BOSS குயின்சி 1

விளம்பரம்

இந்த விளையாட்டில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் குயின்சி.தற்போது ஏழாவதாக பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்றமைக்காக வெளியே சென்றுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.இருந்தும் எதிர்பாராத விதமாக வெளியேறினார்.இவர் வீட்டில் ஒருமுறை ஜனனி தன்னிடம் கேட்காமல் துணியை எடுத்து உடுத்தியதற்கு சண்டையிட்டார்,இதனால் ஜனனி குயின்சி காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்

நான் இதுக்காகத்தான் ஜனனி என் DRESS எடுக்கும் பொழுது கோவப்பட்டேன் - BIGG BOSS குயின்சி 2

விளம்பரம்

இதுகுறித்து குயின்சியிடம் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட பொழுது,அதற்கு அவர் கூறியதாவது,என்னிடம் கேட்டு எனது உடையை எடுத்திருக்கலாம்,மேலும் எனக்கு அலர்ஜி உடலில் உள்ளது என்பதால் எனது ஆடையை அவர் உபயோகப்படுத்தும் பொழுது அவரும் பாதிக்கப்படலாம் என்ற அடிப்படையில் கேட்டேன் சண்டை போடவேண்டும் என்று நான் எதையும் செய்யவில்லை என கூறியுள்ளார்.

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODS TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment