நீங்க இல்லைனா என்ன வேறே சேனலா இல்லை… விஜய் தொலைக்காட்சியில் இருந்து வேறு சேனலுக்கு தாவிய ராஜா ராணி 2 ரியா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலுக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவை தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் கதாநாயகியாக மீண்டும் ஆல்யா நடித்து வந்த நிலையில் அவர் இந்த நாடகத்தினை விட்டு விலகினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது நடித்து வந்தார். இந்த முழு நடக்கத்தினையும் ரியா முழுவதும் தாங்கி நின்றார்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

நீங்க இல்லைனா என்ன வேறே சேனலா இல்லை... விஜய் தொலைக்காட்சியில் இருந்து வேறு சேனலுக்கு தாவிய ராஜா ராணி 2 ரியா 1

விளம்பரம்

தற்போது கதாநாயகியாக நடித்து வரும் ரியா சந்தியா கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் பதிந்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது. ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரியா அதற்கேற்ற முகபாவனைகள் மற்றும் தோற்றத்தில் அசத்தி வந்தார்.இந்நிலையில் அவர் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ரியா விஸ்வநாதன்

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

நீங்க இல்லைனா என்ன வேறே சேனலா இல்லை... விஜய் தொலைக்காட்சியில் இருந்து வேறு சேனலுக்கு தாவிய ராஜா ராணி 2 ரியா 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் எப்பொழுது மீண்டும் நடிப்பார் இவரை சின்னத்திரையில் காணலாம் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் விஜய் டிவிக்கு எதிர் சேனலான ஜீ தொலைக்காட்சியில் புதிய தொடரில் நடிக்க உள்ளாராம்.இந்த நாடகம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment