Love You தலைவா என கூறிய ரசிகரை முகத்தில் அடிப்பது போல திட்டிய ரஜினி… அதிர்ச்சியில் ரசிகர்கள்

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கருணாஸ் மகள் திருமண ஹால்தி கொண்டாட்ட புகைப்படங்கள்

Love You தலைவா என கூறிய ரசிகரை முகத்தில் அடிப்பது போல திட்டிய ரஜினி... அதிர்ச்சியில் ரசிகர்கள் 1

விளம்பரம்

அண்மையில் இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் சரிவினை கண்டது.இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் கலக்கும் சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி

Love You தலைவா என கூறிய ரசிகரை முகத்தில் அடிப்பது போல திட்டிய ரஜினி... அதிர்ச்சியில் ரசிகர்கள் 2

விளம்பரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ரஜினிகாந்த் விமான நிலையத்திற்கு வருகை தந்த பொழுது ரசிகர் ஒருவர் ஐ லவ் யூ தலைவா என கூறவே, கடுப்பாகிய ரஜினிகாந்த் ஒழுங்கா வேலைய பாருங்க ena ரசிகருக்கு அறிவுரை கூறியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனைவி சயீஷா பிறந்தநாளுக்கு டின்னர் கூட்டி சென்ற நடிகர் ஆர்யா

விளம்பரம்

Embed video credits : thanthi tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment