இமயமலை மகா அவதார் பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த்

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.

இமயமலை மகா அவதார் பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.

கட்டாயம் படிக்கவும்  எல்லை மீறும் நடிகை மடோனா செபாஸ்டின்.. கடற்கரையில் அப்படி ஒரு போஸ்

இமயமலை மகா அவதார் பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த் 2

விளம்பரம்

பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.இவரின் பெயரை கேட்டால் சிறு குழந்தைக்கு கூட தெரியும்,

இமயமலை மகா அவதார் பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த் 3

விளம்பரம்

ஒரு முறை இவரது ரசிகன் ஆகிவிட்டால் இறுதிவரை சூப்பர் ஸ்டாரின் ரசிகன் தான்,அந்தளவுக்கு தனது ஸ்டைல் மற்றும் நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ரஜினிகாந்த்

கட்டாயம் படிக்கவும்  காதலுக்கு மதம் தேவையில்லை என நிரூபித்த ஆர்யன் ஷபானா ஜோடியின் கியூட்டான புகைப்படங்கள்

இமயமலை மகா அவதார் பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த் 4

விளம்பரம்

ரஜினிகாந்த் ஆரம்பத்தில் அடிக்கடி இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.இமயமலை சென்று தியானம் செய்தால் தான் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பதால் அவர் அடிக்கடி இமயமலை சென்றுவருவது வழக்கம்.

இமயமலை மகா அவதார் பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த் 5

அண்மையில் வெளியான ஜெயிலர் படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது, இப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சூரி நடிக்கும் கருடன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

இமயமலை மகா அவதார் பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த் 6

தற்போது இவர் இமயமலை சென்றுள்ளார். அங்கு இவர் மகா அவதார் பாபாஜி குகை சென்று வழிபட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment