பள்ளி பருவத்தில் புட்டி கண்ணாடியோடு ரம்யா கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட புகைப்படம்! இதோ

விளம்பரம்

14 வயதில் ‘வெள்ளை மனசு’ தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்யா கிருஷ்ணன். பிறகு பல படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 1999 இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “படையப்பா” திரைப்படத்தில் ‘நீலாம்பரி’ கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். தன் சினிமா கரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது இந்த படம். சிறப்பான நடிப்பிற்காக தமிழ்நாடு மாநிலம் விருது பெற்றார்.

இப்போது டிரெண்டிங்   நயன்தாரா நடித்த நிழல் படத்தின் ட்ரைலர் !

பள்ளி பருவத்தில் புட்டி கண்ணாடியோடு ரம்யா கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட புகைப்படம்! இதோ 1

விளம்பரம்

பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. பட்ஜெட் பத்மநாபன், பாட்டாளி, வாஞ்சிநாதன் படங்களில் முன்னனி நடிகையாகவும் வலம் வந்தார். 2000 காலகட்டத்தில் ஜோடி நம்பர் 1 ரியாலிட்டி ஷோ மிகவும் பிரபலம். அதில் ஜட்ஜ் ஆகவும் தங்க வேட்டை போன்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார்.

இப்போது டிரெண்டிங்   சிம்பு பாடிய மாயன் திரைப்படத்தின் Baby Song!

பள்ளி பருவத்தில் புட்டி கண்ணாடியோடு ரம்யா கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட புகைப்படம்! இதோ 2

மீண்டும் தற்போது நடைபெற்று வரும் ‘பிபி ஜோடிகள்’ நிகழ்ச்சியின் ஜட்ஜ்களில் இவரும் ஒருவர். வம்சம், தங்கம் சீரியலில் சின்னத்திரை நடிகையாகவும் அசத்தினார். தற்போது அவர் குழந்தைப் பருவத்தில் பள்ளியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. க்யூட்டாக கண்ணாடி அணிந்து கொண்டு ஃப்போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   ரசிகையை செல்லமாக கலாய்த்து விளையாடிய வடிவேலு! Vaigai Puyal Is Back

பள்ளி பருவத்தில் புட்டி கண்ணாடியோடு ரம்யா கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட புகைப்படம்! இதோ 3

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment