விஜய் ஆண்டனி வித்தியாசமான கதைகளத்தில் மிரட்டும் ர த் த ம் பட TRAILER இதோ

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்கை அவந்திகா கனகராஜின் அழகிய புகைப்படங்கள்

விஜய் ஆண்டனி வித்தியாசமான கதைகளத்தில் மிரட்டும் ர த் த ம் பட TRAILER இதோ 1

விளம்பரம்

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் ரத்தம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி

விஜய் ஆண்டனி வித்தியாசமான கதைகளத்தில் மிரட்டும் ர த் த ம் பட TRAILER இதோ 2

விளம்பரம்

ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது, இப்படத்தில் ரம்யா நம்பீசன்,நந்திதா சுவேதா ஆகியோர் நடித்துள்ளனர்.தமிழ் படத்தின் இயக்குனர் சி எஸ் அமுதன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் WEEKEND-ஐ கொண்டாடிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்

விளம்பரம்

Embed Video Credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment