மஹாலட்சுமி மகனுடன் தந்தையர் தினம் கொண்டாடிய ரவீந்தர்

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர்.பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.இவர் தற்போது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மஹாலட்சுமி மகனுடன் தந்தையர் தினம் கொண்டாடிய ரவீந்தர் 1

விளம்பரம்

மகாலட்சுமி முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.

கட்டாயம் படிக்கவும்  மகள் இதழுடன் ஊட்டியில் விடுமுறையில் சீரியல் நடிகை நட்சத்திரா

மஹாலட்சுமி மகனுடன் தந்தையர் தினம் கொண்டாடிய ரவீந்தர் 2

விளம்பரம்

இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

மஹாலட்சுமி மகனுடன் தந்தையர் தினம் கொண்டாடிய ரவீந்தர் 3

விளம்பரம்

தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

கட்டாயம் படிக்கவும்  கருப்பன் பட கதாநாயகி தான்யாவின் தாறுமாறான புகைப்படங்கள்

மஹாலட்சுமி மகனுடன் தந்தையர் தினம் கொண்டாடிய ரவீந்தர் 4

விளம்பரம்

அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.இவருக்கு சின்னத்திரையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மஹாலட்சுமி மகனுடன் தந்தையர் தினம் கொண்டாடிய ரவீந்தர் 5

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நகையை உரசியெல்லாம் பார்க்கமாட்டாங்கள்ளே.. நகையுடன் மாட்டிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்

மஹாலட்சுமி மகனுடன் தந்தையர் தினம் கொண்டாடிய ரவீந்தர் 6

மேலும் பலர் இவர்கள் திருமணத்தினை கிண்டலடித்து வருகின்றனர்.இருப்பினும் எதை பற்றியும் கவலைப்படாமல் மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டார் ரவீந்தர்.மஹாலட்சுமி மகனுடன் தந்தையர் தினம் கொண்டாடி உள்ளார் ரவீந்தர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment