மனைவி மஹாலக்ஷ்மி உடன் ரவீந்தர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள்

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர்.பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.இவர் தற்போது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மனைவி மஹாலக்ஷ்மி உடன் ரவீந்தர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

மகாலட்சுமி முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண நிகழ்ச்சி கோலாகலமாக தொடக்கம்

மனைவி மஹாலக்ஷ்மி உடன் ரவீந்தர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

மனைவி மஹாலக்ஷ்மி உடன் ரவீந்தர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

கட்டாயம் படிக்கவும்  குட் பேட் அக்லி போஸ்டரில் மறைந்திருக்கும் சர்ப்ரைஸ்....

மனைவி மஹாலக்ஷ்மி உடன் ரவீந்தர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.இவருக்கு சின்னத்திரையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மனைவி மஹாலக்ஷ்மி உடன் ரவீந்தர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் 5

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவிற்கு வருகை தந்த தளபதி விஜய்

மனைவி மஹாலக்ஷ்மி உடன் ரவீந்தர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் 6

மேலும் பலர் இவர்கள் திருமணத்தினை கிண்டலடித்து வருகின்றனர்.இருப்பினும் எதை பற்றியும் கவலைப்படாமல் மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டார் ரவீந்தர். இவர் மஹாலட்சுமி உடன் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment