TRENDING பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட இறுதிச்சுற்று ரித்திகா….

இறுதி சுற்று படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் ரித்திகா சிங்.தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ரித்திகா.இதனை தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் தமிழில் இறுதியாக நடித்த ஓ மை கடவுளே படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கண்ணனின் ராதையாக மாறிய நடிகை தமன்னா..! வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்

TRENDING பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட இறுதிச்சுற்று ரித்திகா.... 1

விளம்பரம்

இந்நிலையில் இவர் தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ளார்,இப்படம் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாக இருக்கிறது.அதன்படி பாக்ஸர்,பிச்சைக்காரன் 2,வனங்காமுடி மற்றும் கொலை ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.அண்மையில் ரித்திகா சிங் டேய் என்ற இசை ஆல்பம் ஒன்றில் நடித்திருந்தார்.இந்த ஆல்பம் பாடல் மற்றும் இவரின் நடனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து இவரது ரசிகர்கள் இவரை மீண்டும் வெள்ளித்திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவியுடன் DINNER-க்கு ஹோட்டல் சென்ற நடிகர் ரெடின் கிங்ஸ்லி

TRENDING பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட இறுதிச்சுற்று ரித்திகா.... 2

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை ரித்திகா சிங்,அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் ட்ரெண்டிங் பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ரசிகர்கள் ரித்திகாவா இப்படி ஆடுறது சும்மா அசத்துறாரே என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  செம்ம கெத்தாக மாஸ் காட்டும் சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment