வெறிகொண்டு உடற்பயிற்சி செய்யும் RITIKA SINGH…அரண்டு போன ரசிகர்கள்

இறுதி சுற்று படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் ரித்திகா சிங்.தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த அதீத வரவேற்பினை முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ரித்திகா.முதல் படத்திலேயே இந்த அளவிற்கு உயர்ந்து சக நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.இதனை தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் தமிழில் இறுதியாக நடித்த ஓ மை கடவுளே படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வெறிகொண்டு உடற்பயிற்சி செய்யும் RITIKA SINGH...அரண்டு போன ரசிகர்கள் 1

விளம்பரம்

நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த ரித்திகா தற்போது தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ளார்,இப்படம் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாக தயாராக இருக்கிறது.அதன்படி பாக்ஸர்,பிச்சைக்காரன் 2,வனங்காமுடி மற்றும் கொலை ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.இந்த படங்கள் இவர் ஒருவருடம் விட்ட இடைவெளியை நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வெறிகொண்டு உடற்பயிற்சி செய்யும் RITIKA SINGH...அரண்டு போன ரசிகர்கள் 2

விளம்பரம்

படங்களில் நடிக்காமல் இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.தற்போது இவர் பதிவிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.முதல் படத்திலேயே பாக்ஸர் ஆக நடித்து அசத்தியிருப்பார்,தற்போது இவர் பாக்சிங் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.கதாநாயகிகள் மெல்லிதாக உடற்பயிற்சி செய்து பார்த்திருப்போம் இப்படி முரட்டுத்தனமாக உடற்பயிற்சி செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment