பொது மேடையில் உதயநிதி படத்தினை பங்கமாக கலாய்த்து தள்ளிய RJ பாலாஜி

நடிகர் RJ பாலாஜி தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள்ளார்.இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் RJ பாலாஜி.இவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் எல்கே ஜி இப்படத்திற்கு பெரும் ஆதரவு மக்களிடம் இருந்து கிடைத்தது. வானொலியில் RJ வாக பணியாற்றி தற்போது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் பாலாஜி இதற்கு இவரது கடின உழைப்பே காரணம் ஆகும்.

கட்டாயம் படிக்கவும்  SOLO-ஆக விடுமுறைக்கு டூர் சென்ற வாரணம் ஆயிரம் பட நாயகி சமீரா ரெட்டி

பொது மேடையில் உதயநிதி படத்தினை பங்கமாக கலாய்த்து தள்ளிய RJ பாலாஜி 1

விளம்பரம்

நேற்று இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தி உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.இதில் RJ பாலாஜி கலந்துகொண்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் RJ பாலாஜி உதயநிதி ஸ்டாலினை பங்கமாக கலாய்த்துள்ளார்.நடிகராக மட்டுமில்லாமல் உதயநிதி படங்களை தயாரித்தும் வருகிறார்.அப்படி அவர் தயாரித்து மாபெரும் தோல்வி அடைந்த ஒரு படம் குறித்து எப்படி நீங்க அந்த படத்தினை எடுத்தீங்க என RJ பாலாஜி உதயநிதியிடம் கேட்டுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  ஒன்றாக கோவில் சென்ற பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள்

பொது மேடையில் உதயநிதி படத்தினை பங்கமாக கலாய்த்து தள்ளிய RJ பாலாஜி 2

விளம்பரம்

அதற்கு பதிலளித்த உதயநிதி,இதனை நானே இயக்குனரிடம் கேட்டேன்,அதற்கு அவர் நம்ம வேண்டுமென்றால் மீண்டும் படம் எடுப்போமோ என கேட்டார் ஆளவிடுங்க என உதயநிதி கூறியதாக மேடையில் RJ பாலாஜி நகைச்சுவையாக பேசினார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை கண்ட உதயநிதி ரசிகர்கள் பொதுமேடையில் பேச தெரிந்தால் பேசுங்கள்  இல்லையென்றால் பேசாதீர்கள்  என ஆர்ஜே பாலாஜியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன் அழகிய புகைப்படங்கள்

https://youtu.be/fJeo6i–ym0

விளம்பரம்

Embed video credits : behindwoods

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment