சாய் பல்லவியின் புதிய அவதாரம்! அம்மனாய் சூலத்தை ஏந்தி நிற்கும் வைரல் புகைப்படம்.

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

நடிகை சாய்பல்லவி 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த பிரேமம் மலையாள படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் படத்தில் அறிமுகமானார். சூப்பர் ஹிட்டான அந்த படத்தில் மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தறிந்தார் இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இதனால் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது.

கட்டாயம் படிக்கவும்
Valimai - Mother Song Promo | Ajith Kumar | Yuvan Shankar Raja, Vinoth, Boney Kapoor

சாய் பல்லவியின் புதிய அவதாரம்! அம்மனாய் சூலத்தை ஏந்தி நிற்கும் வைரல் புகைப்படம். 1

விளம்பரம்

பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான காளி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். அதன் பிறகு தமிழில் தியா, மாரி 2 , NGK ஆகிய திரைப்படங்களில் நடித்து தெலுங்கு தமிழ் மலையாளம் என மூன்று மொழிகளிலும் பல படங்கள் நடித்து தென் இந்தியாவின் முன்னணி கதாநாயகியாக வளம்வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்
தளபதி 65 பூஜைக்கு மாஸாக வந்த விஜய்! தளபதி என்ட்ரி வைரல் வீடியோ

சாய் பல்லவியின் புதிய அவதாரம்! அம்மனாய் சூலத்தை ஏந்தி நிற்கும் வைரல் புகைப்படம். 2

விளம்பரம்

சாமீபத்தில் இவர் நடித்த விரட்ட பர்வம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நேற்று இவரது பிறந்த நாளை முன்னிட்டு இவர் தற்போது தெலுங்கு நடிகர் நானியுடன் ஜோடியாக நடித்துள்ள ஷ்யாம் சிங்க ராய் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் அம்மன் போல் வேடமணிந்து சூலத்தை ஏந்தி நிற்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்
முரட்டு சிங்கள் நிகழ்ச்சியில் நடுவராக கேபி - ப்ரோமோ வீடியோ

சாய் பல்லவியின் புதிய அவதாரம்! அம்மனாய் சூலத்தை ஏந்தி நிற்கும் வைரல் புகைப்படம். 3

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment