கணவர் குழந்தை என செட்டில் ஆகிய ஷாஜஹான் பட நடிகை ரிச்சா

தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய முதல் படத்திலேயே பெரும் வரவேற்ப்பு பெற்ற நடிகைகளின் எண்ணிக்கை குறைவு.அந்த வகையில் நடிகை ரிச்சா இந்த பெரும் அதிர்ஷ்டத்தினை பெற்றார் என்று தான் சொல்ல வேண்டும்.ஹிந்தி நடிகையான இவர் 1991 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.இப்படத்திற்கு பிறகு நேரிடையாக தெலுங்கில் களம் இறங்கினார்.இவருக்கு தெலுங்கு படத்தில் நினைத்த வரவேற்பு இல்லை,அதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள்

கணவர் குழந்தை என செட்டில் ஆகிய ஷாஜஹான் பட நடிகை ரிச்சா 1

விளம்பரம்

அப்படி இவருக்கு தமிழில் கிடைத்த வாய்ப்பு தான் ஷாஜஹான்.இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.இப்பொழுது வரைக்கும் இப்படத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர்.இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இளைஞர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் தான் ரிச்சா.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹிந்தி தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடிக்க தொடங்கி முன்னணி நடிகையாக சினிமாவை வலம் வர தொடங்கினார்.இவர் இறுதியாக நடித்த படம் தமிழில் 2015ஆம் ஆண்டு வெளியாகிய யாகவா ராயினும் நா காக்க.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் WEEKEND-ஐ கொண்டாடிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்

கணவர் குழந்தை என செட்டில் ஆகிய ஷாஜஹான் பட நடிகை ரிச்சா 2

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார் ரிச்சா. இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார்.இவர் தனது சமீப புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் இவங்களா இது இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை மீனாவின் இளம் வயது புகைப்படங்கள்.. அடடே நம்ம மீனா செம்ம கியூட்டா இருக்காங்களே

கணவர் குழந்தை என செட்டில் ஆகிய ஷாஜஹான் பட நடிகை ரிச்சா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment