ஹிட் படவாய்ப்புகளை தவறவிட்டு புலம்பிய நடிகர் சக்தி! அட லிஸ்ட் ல இந்த படமும் இருக்கா

Watch the video below நடிகன் திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சக்தி. பிரபலமான இயக்குனர் பி.வாசு அவர்களின் மகன் இவர். சினிமாவில் எளிதாக இவர் நுழைய வாய்ப்பு கிடைத்திருந்தாலும், இவரால் சினிமாவில் ஒரு சிறந்த இடத்தை பிடிக்க முடியவில்லை. இவர் தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  தூய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த விஜய் ஆண்டனி

ஹிட் படவாய்ப்புகளை தவறவிட்டு புலம்பிய நடிகர் சக்தி! அட லிஸ்ட் ல இந்த படமும் இருக்கா 1

விளம்பரம்

அதன் பிறகு மகேஷ் , சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும் , ஆட்டநாயகன் போன்ற படங்களில் நடித்தார் சக்தி. இவர் இறுதியாக நடித்து வெளி வந்த திரைப்படம் சிவலிங்கா. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் லாரன்ஸ் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சக்தி நடித்திருந்தார். Watch the video below

ஹிட் படவாய்ப்புகளை தவறவிட்டு புலம்பிய நடிகர் சக்தி! அட லிஸ்ட் ல இந்த படமும் இருக்கா 2

விளம்பரம்

இதை தொடர்ந்து அவர் விஜய் டிவியின் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவரை பலர் நடிகர் சக்தி என்பதை விட trigger சக்தி என்று தான் அழைத்தனர். அந்த நேரத்தில் மீம் கிரியேட்டர்களால் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டார் சக்தி. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் Watch the video below

ஹிட் படவாய்ப்புகளை தவறவிட்டு புலம்பிய நடிகர் சக்தி! அட லிஸ்ட் ல இந்த படமும் இருக்கா 3

விளம்பரம்

பிக் பாஸ் மூலம் என் வாழ்க்கையில் நிறைய பிரெச்சனைகள் வந்திருக்கிறது. அதோடு அவர் தவற விட்ட சில முக்கியமான படங்களை பற்றியும் கூறியுள்ளார். விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி , நரேன் நடிப்பில் வெளிவந்த நெஞ்சிருக்கும் வரை , தம்பி கோட்டை , சாந்தனு நடிப்பில் வெளிவந்த ஆயிரம் விளக்கு போன்ற பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக கூறியுள்ளார் சக்தி. Watch the video below Video Embeded Credits –  Cineulagam youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment