சாண்டி மாஸ்டர் மிரட்டும் 3.33 படத்தின் Teaser | கெளதம் வாசுதேவ் மேனன்

கலைஞர் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன இயக்குனராக இருந்து தற்போது பிரபலமான நடன இயக்குனராக வளர்ந்து வந்திருப்பவர சாண்டி மாஸ்டர். இவர் ஏராளமான படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் கூட சந்தானம் நடிப்பில் வெளிவந்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் வரும் வலி மாங்கா வலி என்ற பாடலில் நடன இயக்குனராக இருந்தார் சாண்டி.

கட்டாயம் படிக்கவும்  அம்மாச்சியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இந்திரஜா ரோபோ சங்கர்

சாண்டி மாஸ்டர் மிரட்டும் 3.33 படத்தின் Teaser | கெளதம் வாசுதேவ் மேனன் 1

விளம்பரம்

பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இவர் இந்த பாடலுக்கு முன்பு அதிகளவில் பரபலமடைந்ததற்கு காரணம் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டார். அதில் இவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே அமைந்தது என்று கூறலாம். இந்த சீஸனின் இறுதி வரை வந்த சாண்டி தோற்றுப்போய் இருந்தாலும் , ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் இவர். இதை தொடர்ந்து தற்போது இவர் 3.33 என்ற படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் வெறித்தனமாக ஆட்டம் போட்ட குக் வித் கோமாளி ரவீனா

சாண்டி மாஸ்டர் மிரட்டும் 3.33 படத்தின் Teaser | கெளதம் வாசுதேவ் மேனன் 2

விளம்பரம்

இந்த படத்தில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் நடித்துள்ளார். இவர் துல்கர் சல்மான் நெய்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திலேயே போலீஸ் கெட்டப்பில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துவிட்டார். இந்நிலையில் தற்போது இந்த படத்திலும் இவர் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. மேலும் இந்த படத்தை நம்மிக்கை சந்துரு என்ற இயக்குனர் இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பொன்னியின் செல்வன் குந்தவை போல மாறிய நடிகை ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment