மகள் வரலட்சுமி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு பத்திரிக்கை வைத்த சரத்குமார்

நடிகர் சரத்குமார் 90 களில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் .பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர்.ஆரம்பத்தில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோவாக நடித்து அசத்தி மக்களை கவர்ந்தார்.

மகள் வரலட்சுமி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு பத்திரிக்கை வைத்த சரத்குமார் 1

விளம்பரம்

வில்லன் கதாநாயகன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி சினிமாவையே அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  அழகூரில் பூத்தவளே... அழகில் ரசிகர்களை மிரட்டும் நடிகை மீனா

மகள் வரலட்சுமி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு பத்திரிக்கை வைத்த சரத்குமார் 2

விளம்பரம்

1990 ஆம் ஆண்டு புலன் விசாரணை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சரத்குமார்.

மகள் வரலட்சுமி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு பத்திரிக்கை வைத்த சரத்குமார் 3

விளம்பரம்

தனது கடின முயற்சியினால் கிடைக்கும் வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் சரத்குமார்.

கட்டாயம் படிக்கவும்  நீண்ட நாள் கழித்து தாத்தா முத்துராமன் சொந்த ஊருக்கு வந்த நடிகர் கவுதம் கார்த்திக்

மகள் வரலட்சுமி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு பத்திரிக்கை வைத்த சரத்குமார் 4

விளம்பரம்

இவர் நடித்த சூரியன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தந்தது.மேலும் அதனை தொடர்ந்து மூவேந்தர் சூர்யவம்சம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர்.

மகள் வரலட்சுமி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு பத்திரிக்கை வைத்த சரத்குமார் 5

தற்போது சினிமாவில் மட்டுமில்லாமல் சொந்தமாக கட்சி வைத்து அரசியலிலும் கால் தடம் பதித்து அசத்தி வருகிறார்.தற்போதும் தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவியுடன் வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் மகேந்திர சிங் தோனி

மகள் வரலட்சுமி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு பத்திரிக்கை வைத்த சரத்குமார் 6

தற்போது இவர் தந்து மகள் வரலக்ஷ்மி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு திருமண அழைப்பிதழை வைத்து உள்ளார்.

மகள் வரலட்சுமி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு பத்திரிக்கை வைத்த சரத்குமார் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment