பள்ளி விழாவில் தூய்மை பணியாளர்களுடன் அன்பாக பழகி புகைப்படம் எடுத்த நடிகர் சரத்குமார்

நடிகர் சரத்குமார் 90 களில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் .பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர்.ஆரம்பத்தில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோவாக நடித்து அசத்தி மக்களை கவர்ந்தார்.வில்லன் கதாநாயகன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி சினிமாவையே அசத்தினார்.

பள்ளி விழாவில் தூய்மை பணியாளர்களுடன் அன்பாக பழகி புகைப்படம் எடுத்த நடிகர் சரத்குமார் 1

விளம்பரம்

1990 ஆம் ஆண்டு புலன் விசாரணை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சரத்குமார்.தனது கடின முயற்சியினால் கிடைக்கும் வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் சரத்குமார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான லுக்கில் மாஸ் காட்டும் சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்

பள்ளி விழாவில் தூய்மை பணியாளர்களுடன் அன்பாக பழகி புகைப்படம் எடுத்த நடிகர் சரத்குமார் 2

விளம்பரம்

இவர் நடித்த சூரியன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தந்தது.மேலும் அதனை தொடர்ந்து மூவேந்தர் சூர்யவம்சம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகா வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட தோழிகள்

பள்ளி விழாவில் தூய்மை பணியாளர்களுடன் அன்பாக பழகி புகைப்படம் எடுத்த நடிகர் சரத்குமார் 3

விளம்பரம்

தற்போது சினிமாவில் மட்டுமில்லாமல் சொந்தமாக கட்சி வைத்து அரசியலிலும் கால் தடம் பதித்து அசத்தி வருகிறார்.தற்போதும் தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

பள்ளி விழாவில் தூய்மை பணியாளர்களுடன் அன்பாக பழகி புகைப்படம் எடுத்த நடிகர் சரத்குமார் 4

விளம்பரம்

முதல் முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காஞ்சனா படத்தில் திருநங்கையாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா அண்ணியின் அழகிய புகைப்படங்கள்

பள்ளி விழாவில் தூய்மை பணியாளர்களுடன் அன்பாக பழகி புகைப்படம் எடுத்த நடிகர் சரத்குமார் 5

இந்நிலையில் இவர் அண்மையில் பள்ளி நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்,அங்கு உள்ள தூய்மைப்பணியாளர்களிடம் அன்பாக பழகி அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்,மேலும் பள்ளி விழாவில் கலந்துகொண்டு ஆசிரியர்கள் உடனும் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

பள்ளி விழாவில் தூய்மை பணியாளர்களுடன் அன்பாக பழகி புகைப்படம் எடுத்த நடிகர் சரத்குமார் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment