பூஜையுடன் தொடங்கிய சர்தார் 2 படப்பிடிப்பு

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்குபவர் கார்த்தி.

பூஜையுடன் தொடங்கிய சர்தார் 2 படப்பிடிப்பு 1

விளம்பரம்

தனது நடிப்பினால் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுதலை காண்பித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் .

கட்டாயம் படிக்கவும்  கொட்டுக்காளி படத்தினை பார்க்க வந்த சினிமா பிரபலங்கள்

பூஜையுடன் தொடங்கிய சர்தார் 2 படப்பிடிப்பு 2

விளம்பரம்

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்றுது.

பூஜையுடன் தொடங்கிய சர்தார் 2 படப்பிடிப்பு 3

விளம்பரம்

அண்மையில் இவருக்கு வெளியான ஜப்பான் படம் நல்ல வரவேற்பினை பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம்

பூஜையுடன் தொடங்கிய சர்தார் 2 படப்பிடிப்பு 4

விளம்பரம்

தற்போது தொடர்ந்து கதைகளை கேட்டு படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

பூஜையுடன் தொடங்கிய சர்தார் 2 படப்பிடிப்பு 5

தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்துள்ளதாகவும், அவை விரைவில் திரைக்கு வர இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் அட்லீ உடன் ரொமேன்டிக் போட்டோஷூட்.. கலக்கும் மனைவி பிரியா அட்லீ

பூஜையுடன் தொடங்கிய சர்தார் 2 படப்பிடிப்பு 2

இவருக்கு அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படம் உருவாக உள்ளது.இப்படத்தின் பூஜை தற்போது நடைபெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment