தயாராகிறது சார்பட்டா பரம்பரை பாகம் 2.. போஸ்டர் உடன் அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே..முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

தயாராகிறது சார்பட்டா பரம்பரை பாகம் 2.. போஸ்டர் உடன் அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 1

விளம்பரம்

மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து மகிழ்விப்பதில் ஆர்யா ஒருபோதும் தவறியதில்லை.தற்போது ஆர்யா இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் உடன் இணைந்து கேப்டன் படத்தில் நடித்துள்ளார்.முன்னதாக இதே கூட்டணியில் உருவாகி வெளியாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.மிருதன்,டெடி ,டிக் டிக் என பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார்.ஆனால் அண்மையில் வெளியாகிய கேப்டன் படம் இவருக்கு பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது.

தயாராகிறது சார்பட்டா பரம்பரை பாகம் 2.. போஸ்டர் உடன் அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது ஆர்யா மற்றும் பா ரஞ்சித் மீண்டும் இணைந்து சார்பட்டா பரம்பரை 2-வை உருவாக்க உள்ளனர்.இந்த 2ஆம் பாகத்தின் அறிவிப்பினை எந்தஒரு முன்னறிவிப்புமின்றி தற்போது சர்ப்ரைஸாக ரசிகர்களுக்கு போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்று விட்டனர்.இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து பயங்கர ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.மேலும் படத்தினை இந்த முறை திரையரங்கில் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

தயாராகிறது சார்பட்டா பரம்பரை பாகம் 2.. போஸ்டர் உடன் அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment