66 வயதாகியும், புயல் வேகத்தில் சிலம்பம் சுற்றி அசத்திய சத்யராஜ்! Viral Video

சில நடிகர்களால் மட்டுமே ஹீரோவாகவும் , வில்லனாகவும் , குண சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும். அந்த வரிசையில் ஹீரோவாகவும் சரி , வில்லனாகவும் சரி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி சதற்போது சிறந்த நடிகராக இருப்பவர் நடிகர் சத்யராஜ். கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் மக்களால் அறியப்பட்ட சத்யராஜ், இந்த படத்திற்கு முன்பு பல படங்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  CRICKET GROUND-ல் ஏய் சாமி பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட நடிகை கஸ்தூரி

66 வயதாகியும், புயல் வேகத்தில் சிலம்பம் சுற்றி அசத்திய சத்யராஜ்! Viral Video 1

விளம்பரம்

இவர் நடித்த கதாபாத்திரங்களிலேயே தற்போது வரை பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்ற கதாபாத்திரம் கட்டப்பா கதாபாத்திரம் தான். பாகுபலி திரைப்படத்தில் பாகுபலியின் தாய் மாமனாக கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் சத்யராஜ். இன்று வரை இந்த கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பரந்த சத்யராஜ் இன்று குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  செல்லம் ஆ காட்டு..திருமண நாளன்று கேக் வெட்டி மனைவிக்கு ஊட்டிய சினேகன்

66 வயதாகியும், புயல் வேகத்தில் சிலம்பம் சுற்றி அசத்திய சத்யராஜ்! Viral Video 2

விளம்பரம்

இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தம்பி. இந்த படத்திலும் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டி இருந்தார் சத்யராஜ். இதை தொடர்ந்து எம்.ஜி.ஆர் மகன் , மடை திறந்து , காக்கி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் சிலம்பம் சுற்றிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 66 வயதிலும் புயல் வேகத்தில் சிலம்பம் சுற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் நடிகர் சத்யராஜ்.

கட்டாயம் படிக்கவும்  SHOOTING-ல் நண்பர்களுடன் குறும்பு நடனம் செய்த நடிகை வரலட்சுமி...

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment