குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

குடும்ப தலைவிக்கு அதிகம் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி.இந்த சேனலுக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதில் அதிகம் யார் என்று பார்த்தால் குடும்ப தலைவிகள்தான்.

குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் 1

விளம்பரம்

இவர்களுக்கு பிடித்த பல நாடகங்களை ஒளிபரப்பி இவர்களை கவர்ந்துள்ளது சன் டிவி.தற்போது பல சேனல்களில் நாடகங்கள் ஒளிபரப்பினாலும் மக்கள் கொடுக்கும் வரவேற்பு என்று பார்த்தல் அது சன் டிவிக்கு தான்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சாந்தனு உடன் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடிய நடிகை கிகி

குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் 2

விளம்பரம்

காரணம் இவர்கள் ஒளிபரப்பும் நாடகம் தான்.மெட்டி ஒலி,கோலங்கள்,மை டியர் பூதம் என பல நாடகங்களை 2000களில் ஒளிபரப்பி மக்கள் மனதினை கவர்ந்தனர்.தற்போது வரை அது தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் 3

விளம்பரம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரபல நாடகங்களில் ஒன்று பாண்டவர் இல்லம்.அண்ணன் தம்பி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குடும்ப தொடர் இது என்பதால் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நாடகத்தினை பார்த்து வந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற மனம்கொத்தி பறவை பட நாயகி ஆத்மீயா திருமண நிகழ்ச்சி

குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் 4

விளம்பரம்

இந்த நாடகத்தில் 4 கதாநாயகிகளில் ஒருவராக நடிப்பவர் தான் ஆர்த்தி சுபாஷ்.இவருக்கு இந்த நாடகத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் 5

சன் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்த ஆர்த்திக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பாண்டவர் இல்லம் நாடகத்தில் நடித்து அசத்தி இருந்தார்

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற நடிகை உமா ரியாஸ் கான் மகன் ஷாரிக் திருமண புகைப்படங்கள்

குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் 6

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் நடித்து வருகிறார்.குடும்பத்துடன் இவர் படத்திற்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment