வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் விஜய் டிவி சீரியல் நடிகை கேபி

ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கேபிரியலா.இந்த நிகழ்ச்சியில் தனது அசாதாரண நடனத்தினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் விஜய் டிவி சீரியல் நடிகை கேபி 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது திறமையை காண்பித்தார்,

கட்டாயம் படிக்கவும்  WEEKEND-ஐ குடும்பத்துடன் கொண்டாடிய விஸ்வாசம் பட நடிகை அனிகா

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் விஜய் டிவி சீரியல் நடிகை கேபி 2

விளம்பரம்

அதன்பின்னர் மீதும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி கலந்துகொண்டு நடனத்தினால் அனைவரையும் அசத்தி அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார்.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் விஜய் டிவி சீரியல் நடிகை கேபி 3

விளம்பரம்

சின்னத்திரையில் வந்துகொண்டிருந்த இவர்,நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் கேபி.

கட்டாயம் படிக்கவும்  தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன்

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் விஜய் டிவி சீரியல் நடிகை கேபி 4

விளம்பரம்

நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை மீண்டும் சந்தித்தார்.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் விஜய் டிவி சீரியல் நடிகை கேபி 5

இந்த நிகழ்ச்சியில் தனது விளையாட்டை காண்பி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று அசத்தினார்.நீண்ட நாட்களாக அவர் வீட்டிற்குள் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பணத்தினை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  ஷூட்டிங் முடிந்து வந்து இன்று மகன்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை நயன்தாரா

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் விஜய் டிவி சீரியல் நடிகை கேபி 6

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா வாய்ப்பு ஏதும் வரவில்லை சின்னத்திரை வாய்ப்பு மட்டுமே இவருக்கு வந்தது,சரி எதுவாக இருந்தால் என்ன நடிப்போம் என கேபி முடிவெடுத்து தொடரில் நடித்து வருகிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment