மணப்பெண் கோலத்தில் செம்ம கியூட்டாக இருக்கும் சிறகடிக்க ஆசை நாயகி கோமதி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மணப்பெண் கோலத்தில் செம்ம கியூட்டாக இருக்கும் சிறகடிக்க ஆசை நாயகி கோமதி 1

விளம்பரம்

பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி.

மணப்பெண் கோலத்தில் செம்ம கியூட்டாக இருக்கும் சிறகடிக்க ஆசை நாயகி கோமதி 2

விளம்பரம்

அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம்

மணப்பெண் கோலத்தில் செம்ம கியூட்டாக இருக்கும் சிறகடிக்க ஆசை நாயகி கோமதி 3

விளம்பரம்

இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

மணப்பெண் கோலத்தில் செம்ம கியூட்டாக இருக்கும் சிறகடிக்க ஆசை நாயகி கோமதி 4

விளம்பரம்

இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கோமதி பிரியா.

மணப்பெண் கோலத்தில் செம்ம கியூட்டாக இருக்கும் சிறகடிக்க ஆசை நாயகி கோமதி 5

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி KIKI-ன் அழகிய புகைப்படங்கள்

மணப்பெண் கோலத்தில் செம்ம கியூட்டாக இருக்கும் சிறகடிக்க ஆசை நாயகி கோமதி 6

தற்போது இவர் மணப்பெண் கோலத்தில் எடுத்து வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment