மெழுகு சிலை போல ஜொலிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா

மயிலாடுதுறை மாவட்டத்தினை சேர்ந்தவர் ஹேமா.நடிப்பின் மேல் சிறுவயதில் இருந்த ஆர்வத்தினால் வாய்ப்பு தேட தொடங்கினார்.சென்னை வந்த அவர் தீவிரமாக வாய்ப்பு தேட தொடங்கினார்.

மெழுகு சிலை போல ஜொலிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா 1

விளம்பரம்

அதில் அவருக்கு கிடைத்தது தான் பெப்பேர்ஸ் சேனலில் தொகுப்பாளினி வாய்ப்பு.அதை கைப்பற்றிக்கொண்டு அசத்தினார்.அதேபோல் வசந்த் டிவியிலும் தொகுப்பாளினியாக வேலை செய்து வந்தார்.

மெழுகு சிலை போல ஜொலிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா 2

விளம்பரம்

தொகுப்பாளினியாக இருந்தது போதும் வந்த வேலையே பாப்போம் என சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினார்.ஏற்கனவே சின்னத்திரையில் இவர் உள்ளார் என்பதால் நாடகத்தில் எளிமையாக வாய்ப்பு கிடைத்தது.

மெழுகு சிலை போல ஜொலிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா 3

விளம்பரம்

அதனை பயன்படுத்திக்கொண்டு நாடகம் நடிக்க தொடங்கினார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆபிஸ் என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார்.

மெழுகு சிலை போல ஜொலிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா 4

விளம்பரம்

மேலும் இவன் யார் என்று தெரிகிறதா,சவரகத்தி என பல தமிழ் படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.பல படங்கள் நிகழ்ச்சிகள் நாடகங்கள் என நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாண்டியன் ஸ்டார் நாடகத்தில் கிடைத்தது.

மெழுகு சிலை போல ஜொலிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா 5

இந்த நாடகத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார் ஹேமா.இவர் இந்த நாடகத்தில் வில்லியாகவும் இல்லாமல் கதாநாயகியாகவும் இல்லாமல் அவ்வப்பொழுது கதாபாத்திரத்தினை மாற்றி மக்களை கவர்ந்து வருகிறார்.

மெழுகு சிலை போல ஜொலிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா 6

மேலும் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தனது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகிறார் ஹேமா.

மெழுகு சிலை போல ஜொலிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா 7

தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment