பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.

பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி 1

விளம்பரம்

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி 2

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது

பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி 3

விளம்பரம்

இந்த சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹரிப்பிரியா.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி 4

விளம்பரம்

இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் ப்ரியமானவளே தொடரில் நடித்து அறிமுகம் ஆகியவர்.பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் ஹரிப்ரியா.

பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி 5

இவர் பாலிநாட்டு விடுமுறைக்கு சென்ற பொழுது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி 4

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment