மகளுக்கு முதல் மொட்டையடித்த சீரியல் நடிகை நட்சத்திரா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆகியவர் நட்சத்திரா.

மகளுக்கு முதல் மொட்டையடித்த சீரியல் நடிகை நட்சத்திரா 1

விளம்பரம்

இவர் தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியவர்,பெரும் கனவுகளுடன் கேரளாவில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடி முதல் முறையாக நடித்தபடம் இது.

மகளுக்கு முதல் மொட்டையடித்த சீரியல் நடிகை நட்சத்திரா 2

விளம்பரம்

இவருக்கு இப்படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.

மகளுக்கு முதல் மொட்டையடித்த சீரியல் நடிகை நட்சத்திரா 3

விளம்பரம்

இருப்பினும் மனம் தளராத நட்சத்திரா மீண்டும் தனக்கான இடத்தினை நோக்கி ஓடவே அவருக்கு ஜீ தமிழில் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.

மகளுக்கு முதல் மொட்டையடித்த சீரியல் நடிகை நட்சத்திரா 4

விளம்பரம்

இந்நிலையில் நடிகை நட்சத்திரா விஷ்வா என்பவரை காதலித்து வந்தார்.

மகளுக்கு முதல் மொட்டையடித்த சீரியல் நடிகை நட்சத்திரா 5

இவை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்வாக பணிகளை செய்து வருகிறார்.இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்

மகளுக்கு முதல் மொட்டையடித்த சீரியல் நடிகை நட்சத்திரா 6

இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. மகளுக்கு மொட்டையடித்து உள்ளார் சீரியல் நடிகை நட்சத்திரா

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment