குடும்பத்துடன் WEEK END பார்ட்டியில் சீரியல் நடிகை நட்சத்திரா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆகியவர் நட்சத்திரா.

குடும்பத்துடன் WEEK END பார்ட்டியில் சீரியல் நடிகை நட்சத்திரா 1

விளம்பரம்

இவர் தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியவர்,பெரும் கனவுகளுடன் கேரளாவில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடி முதல் முறையாக நடித்தபடம் இது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் குடிக்க தொடங்கிய கோபி.. பாக்யலட்சுமியில் அடுத்து நடக்கப்போவது என்ன? வெளியான புகைப்படம்

குடும்பத்துடன் WEEK END பார்ட்டியில் சீரியல் நடிகை நட்சத்திரா 2

விளம்பரம்

இவருக்கு இப்படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.

குடும்பத்துடன் WEEK END பார்ட்டியில் சீரியல் நடிகை நட்சத்திரா 3

விளம்பரம்

இருப்பினும் மனம் தளராத நட்சத்திரா மீண்டும் தனக்கான இடத்தினை நோக்கி ஓடவே அவருக்கு ஜீ தமிழில் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் கலக்கும் VTK நாயகி சித்தி இத்னானி

குடும்பத்துடன் WEEK END பார்ட்டியில் சீரியல் நடிகை நட்சத்திரா 4

விளம்பரம்

இந்நிலையில் நடிகை நட்சத்திரா விஷ்வா என்பவரை காதலித்து வந்தார்.

குடும்பத்துடன் WEEK END பார்ட்டியில் சீரியல் நடிகை நட்சத்திரா 5

இவை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்வாக பணிகளை செய்து வருகிறார்.இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  லண்டனில் நடைபெற்ற அக்கா மகள் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய்

குடும்பத்துடன் WEEK END பார்ட்டியில் சீரியல் நடிகை நட்சத்திரா 6

இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.குடும்பத்துடன் இவர் பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

குடும்பத்துடன் WEEK END பார்ட்டியில் சீரியல் நடிகை நட்சத்திரா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment