மகள் இதழுடன் ஊட்டியில் விடுமுறையில் சீரியல் நடிகை நட்சத்திரா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆகியவர் நட்சத்திரா.

மகள் இதழுடன் ஊட்டியில் விடுமுறையில் சீரியல் நடிகை நட்சத்திரா 1

விளம்பரம்

இவர் தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியவர்,பெரும் கனவுகளுடன் கேரளாவில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடி முதல் முறையாக நடித்தபடம் இது.

கட்டாயம் படிக்கவும்  இந்தோனேசியா நாட்டில் எதிர்நீச்சல் ஜனனி விடுமுறை கொண்டாட்டம்

மகள் இதழுடன் ஊட்டியில் விடுமுறையில் சீரியல் நடிகை நட்சத்திரா 2

விளம்பரம்

இவருக்கு இப்படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.

மகள் இதழுடன் ஊட்டியில் விடுமுறையில் சீரியல் நடிகை நட்சத்திரா 3

விளம்பரம்

இருப்பினும் மனம் தளராத நட்சத்திரா மீண்டும் தனக்கான இடத்தினை நோக்கி ஓடவே அவருக்கு ஜீ தமிழில் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  காஷ்மீரில் லியோ விஜயின் ஓட்டலுக்கு சென்ற பாண்டவர் இல்லம் சீரியல் ரேவதி

மகள் இதழுடன் ஊட்டியில் விடுமுறையில் சீரியல் நடிகை நட்சத்திரா 4

விளம்பரம்

இந்நிலையில் நடிகை நட்சத்திரா விஷ்வா என்பவரை காதலித்து வந்தார்.

மகள் இதழுடன் ஊட்டியில் விடுமுறையில் சீரியல் நடிகை நட்சத்திரா 5

இவை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்வாக பணிகளை செய்து வருகிறார்.இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மகள் வரலக்ஷ்மி திருமணத்திற்கு உலகநாயகனுக்கு பத்திரிக்கை வைத்த சரத்குமார்

மகள் இதழுடன் ஊட்டியில் விடுமுறையில் சீரியல் நடிகை நட்சத்திரா 6

இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.இவர்களின் மகளுக்கு இதழ் என பெயரிட்டுள்ளனர்.தற்போது இவர் தனது மகனுடன் விடுமுறைக்கு சென்றுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment