சீரியல் நடிகை நட்சத்திரா திருமண நாள் கொண்டாட்டம்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆகியவர் நட்சத்திரா.

சீரியல் நடிகை நட்சத்திரா திருமண நாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இவர் தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியவர்,பெரும் கனவுகளுடன் கேரளாவில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடி முதல் முறையாக நடித்தபடம் இது.

கட்டாயம் படிக்கவும்  காஷ்மீரில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி விடுமுறை கொண்டாட்டம்

சீரியல் நடிகை நட்சத்திரா திருமண நாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

இவருக்கு இப்படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் மனம் தளராத நட்சத்திரா மீண்டும் தனக்கான இடத்தினை நோக்கி ஓடவே அவருக்கு ஜீ தமிழில் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சீரியல் நடிகை நட்சத்திரா திருமண நாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

இந்நிலையில் நடிகை நட்சத்திரா விஷ்வா என்பவரை காதலித்து வந்தார்,

சீரியல் நடிகை நட்சத்திரா திருமண நாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

இவை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்வாக பணிகளை செய்து வருகிறார்.இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நிறைமாதத்தில் நடிகை அமலாபால் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள்

சீரியல் நடிகை நட்சத்திரா திருமண நாள் கொண்டாட்டம் 5

இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.இவர்களின் மகளுக்கு இதழ் என பெயரிட்டுள்ளனர்.

சீரியல் நடிகை நட்சத்திரா திருமண நாள் கொண்டாட்டம் 6

இவர் தனது திருமண நாளை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment