எதிர்நீச்சல் சீரியல் ரேணுகாவின் குடும்ப புகைப்படங்கள்

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யா தர்ஷினி.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் ரேணுகாவின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் தற்போது சுந்தர் சி இயக்கம் படத்தில் நடித்து வருகிறார்.இவர் அவ்வப்பொழுது சினி உலகிற்கு இடைவெளி விட்டு இருந்தாலும் இவர் எப்போ வந்தாலும் இவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.

எதிர்நீச்சல் சீரியல் ரேணுகாவின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

தொகுப்பாளர்களுக்கும் அதிக ரசிகர்கள் உண்டு என்பதை நிரூபித்தவர் இவர்.

எதிர்நீச்சல் சீரியல் ரேணுகாவின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவரது உடன் பிறந்த சகோதரி பிரியதர்ஷினி.இவரும் தங்கை போலவே பிரபலமான தொகுப்பாளினி ஆவார்.

எதிர்நீச்சல் சீரியல் ரேணுகாவின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவருக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது அலாதி பிரியம்.இதனால் இவர் மானட மயிலாட ஷோவில் பங்கேற்று நடன திறமையை வெளிப்படுத்தி விருது வாங்கி இருக்கிறார்.

எதிர்நீச்சல் சீரியல் ரேணுகாவின் குடும்ப புகைப்படங்கள் 5

தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் எதிர்நீச்சல் தொடரில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எதிர்நீச்சல் சீரியல் ரேணுகாவின் குடும்ப புகைப்படங்கள் 6

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment