எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா கணவருடன் துபாயில் விடுமுறை கொண்டாட்டம்

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யா தர்ஷினி.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா கணவருடன் துபாயில் விடுமுறை கொண்டாட்டம் 1

விளம்பரம்

இவர் தற்போது சுந்தர் சி இயக்கம் படத்தில் நடித்து வருகிறார்.இவர் அவ்வப்பொழுது சினி உலகிற்கு இடைவெளி விட்டு இருந்தாலும் இவர் எப்போ வந்தாலும் இவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.

கட்டாயம் படிக்கவும்  கத்தாலா கண்ணால குத்தாத நீ என்னை..நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தீயாய் வைரல்

எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா கணவருடன் துபாயில் விடுமுறை கொண்டாட்டம் 2

விளம்பரம்

தொகுப்பாளர்களுக்கும் அதிக ரசிகர்கள் உண்டு என்பதை நிரூபித்தவர் இவர்.

எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா கணவருடன் துபாயில் விடுமுறை கொண்டாட்டம் 3

விளம்பரம்

இவரது உடன் பிறந்த சகோதரி பிரியதர்ஷினி.இவரும் தங்கை போலவே பிரபலமான தொகுப்பாளினி ஆவார்.

எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா கணவருடன் துபாயில் விடுமுறை கொண்டாட்டம் 4

விளம்பரம்

இவருக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது அலாதி பிரியம்.இதனால் இவர் மானட மயிலாட ஷோவில் பங்கேற்று நடன திறமையை வெளிப்படுத்தி விருது வாங்கி இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி சயீஷா பிறந்தநாளுக்கு டின்னர் கூட்டி சென்ற நடிகர் ஆர்யா

எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா கணவருடன் துபாயில் விடுமுறை கொண்டாட்டம் 5

தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் எதிர்நீச்சல் தொடரில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா கணவருடன் துபாயில் விடுமுறை கொண்டாட்டம் 6

இவர் கணவருடன் துபாயில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். அந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment