Jolly O Gymkhana பாடலுக்கு மரண குத்து போட்ட VIJAY TV நடிகை சரண்யா

ஆயுத எழுத்து என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை சரண்யா.ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினால் நடிப்பில் களம் இறங்கினார்.இவருக்கு முதல் சீரியலே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.அதனை தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லை தொடரிலும் நடித்துள்ளார்.தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரன் தொடரிலும் இவர் நடித்து வருகிறார்.கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகிய சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

Jolly O Gymkhana பாடலுக்கு மரண குத்து போட்ட VIJAY TV நடிகை சரண்யா 1

விளம்பரம்

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சம் பேர் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.இதில் அவ்வப்பொழுது தனது ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவருக்கு சின்னத்திரையில் குறிப்பட்ட அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர்.ஆனால் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ரசிகர்களை வைத்துள்ளார் தனது ரசிகர்களுக்காகவே அடிக்கடி நடனம் ஆடி ரீல்ஸ் வெளியிடுவார் சரண்யா.இவர் வெளியிடும் வீடியோவை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவிற்கு இவர் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

Jolly O Gymkhana பாடலுக்கு மரண குத்து போட்ட VIJAY TV நடிகை சரண்யா 2

விளம்பரம்

அண்மையில் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய ஜாலியா ஜிம்கானா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவிற்கு இவரது ரசிகர்கள் சூப்பரா டேன்ஸ் ஆடுறீங்க,தேவதை மாதிரி இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.இதுவரை இந்த வீடியோ இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 33ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த ரீல்ஸ் வீடியோவை இவர் வெளியிட்டு பல நாட்கள் ஆகியும் தற்போது இந்த வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment