இந்த DIET-லாம் இருக்கமாட்டீங்களா!!ரம்ஜானுக்கு பரோட்டா மட்டன் வெளுத்து வாங்கிய சீரியல் நடிகை சரண்யா

ஆயுத எழுத்து என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை சரண்யா.ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினால் நடிப்பில் களம் இறங்கினார்.இவருக்கு முதல் சீரியலே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.அதனை தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லைதொடரிலும் நடித்துள்ளார்.தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரன் தொடரிலும் இவர் நடித்து வருகிறார்.கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகிய சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகினார்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

இந்த DIET-லாம் இருக்கமாட்டீங்களா!!ரம்ஜானுக்கு பரோட்டா மட்டன் வெளுத்து வாங்கிய சீரியல் நடிகை சரண்யா 1

விளம்பரம்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சம் பாலோயர்களை வைத்துள்ளார் சரண்யா.இதில் அவ்வப்பொழுது தனது ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவருக்கு சின்னத்திரையில் குறிப்பட்ட அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர்.இவர் தற்போது ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி சாப்பாட்டை வெளுத்து கட்டும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

இந்த DIET-லாம் இருக்கமாட்டீங்களா!!ரம்ஜானுக்கு பரோட்டா மட்டன் வெளுத்து வாங்கிய சீரியல் நடிகை சரண்யா 2

விளம்பரம்

ரம்ஜானை முன்னிட்டு லக்னோவில் பரோட்டா மற்றும் மட்டன் சாப்பிட்டு அதை வீடியோ எடுத்து ரீல்ஸ் ஆக பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இவர்களது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.வெளியாகிய 2 மணி நேரத்திலேயே இந்த வீடியோவை 60ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment