செம்பருத்தி சீரியல் நாயகி ஷாபனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

மாடலிங் துறையில் கலக்கி வந்தவர் வேலு லக்ஷ்மணன் என்ற ஆர்யன்.

செம்பருத்தி சீரியல் நாயகி ஷாபனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இவர் முதல் முறையாக சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கடைக்குட்டி சிங்கம் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமாகினார்.

கட்டாயம் படிக்கவும்  கட்சி கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்

செம்பருத்தி சீரியல் நாயகி ஷாபனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற நாடகத்தில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

செம்பருத்தி சீரியல் நாயகி ஷாபனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

இவருக்கும் ஜீ தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற பிரம்மாண்ட தொடரில் நடித்து வந்த ஷபானாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம்

செம்பருத்தி சீரியல் நாயகி ஷாபனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

தான் காதலித்த ஷாபனாவை திருமணம் செய்துகொண்டார்.தற்போது இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

செம்பருத்தி சீரியல் நாயகி ஷாபனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 5

ஷபானா செம்பருத்தி நாடகத்தின் மூலம் பல குடும்பங்களின் இதயங்களை தொட்டவர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே மக்கள் மத்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  அம்மாவின் 90வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி மற்றும் மணிரத்தினம்

செம்பருத்தி சீரியல் நாயகி ஷாபனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 6

கல்யாணத்திற்கு பிறகு இருவரது காதலும் மேலும் அதிகரித்து தான் உள்ளது.மனைவி ஷபானா பிறந்தநாளை ஆர்யன் கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment