மறைந்த கணவருடன் சீரியல் நடிகை ஸ்ருதி செய்த கடைசி வீடியோ

சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட ஆரம்பித்தவர் சுருதி சண்முக பிரியா. எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னம்பிக்கையை மட்டும் மையமாக வைத்து வாய்ப்பு தேடினார்.

மறைந்த கணவருடன் சீரியல் நடிகை ஸ்ருதி செய்த கடைசி வீடியோ 1

விளம்பரம்

தேடிய வாய்ப்புகளுக்கு பயனாக பிரபல நாடக இயக்குனர் திருமுருகன் இயக்கும் புதிய நாடகத்தில் ஸ்ருதிக்கு வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் திருமுருகன் மெட்டி ஒலி என்ற நாடகத்தினை இயக்கி பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

அதிக குடும்ப தலைவிகள் இவரது ரசிகர்கள் ,இவர் நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பிரபலம் ஆகிவிடலாம் என கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என நாதஸ்வரம் நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் அடியெடுத்துவைத்தார் ஸ்ருதி சண்முக பிரியா.அறிமுகமாகிய முதல் நாடகத்திலேயே தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

மறைந்த கணவருடன் சீரியல் நடிகை ஸ்ருதி செய்த கடைசி வீடியோ 2

விளம்பரம்

திருமணம் ஆகி ஒரே வருடத்தில் இவரது கணவர் தற்போது மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்,இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மறைந்த கணவருடன் இறுதியாக இவர் செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment