VIJAY TV ஆயுத எழுத்து சீரியல் நடிகை ஸ்ரீதுவை காண கேரளாவில் அலைகடலென திரண்ட கூட்டம்

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீது கிருஷ்ணன்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 7C என்ற நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று சின்னத்திரையில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக நாடகங்களை நடிக்க தொடங்கினார்.இவர் மெல்ல திறந்தது கதவு,கல்யாணமாம் கல்யாணம்,ஆயுத எழுத்து என பல நாடகங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

VIJAY TV ஆயுத எழுத்து சீரியல் நடிகை ஸ்ரீதுவை காண கேரளாவில் அலைகடலென திரண்ட கூட்டம் 1

விளம்பரம்

நடிப்பு மட்டுமில்லாமல் நடனத்தின் மீதும் ஆர்வம் உள்ளதால் சிறுவயதிலேயே கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.மேலும் அண்மையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய டான்சிங் கில்லாடிஸ் என்ற போட்டியிலும் கலந்து தனது நடனத்திறமையை காண்பித்து ரசிகர்களை அசர வைத்துள்ளார் ஸ்ரீது.மேலும் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது சரியான சீரியல் வாய்ப்புகள் இல்லாததால் தனக்கான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

VIJAY TV ஆயுத எழுத்து சீரியல் நடிகை ஸ்ரீதுவை காண கேரளாவில் அலைகடலென திரண்ட கூட்டம் 2

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமாக ரசிகர்களை வைத்துள்ள இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் கடை விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். இவரை காண ரசிகர்கள் கடைகளில் சூழ்ந்துள்ளனர். இந்த ரசிகர்கள் பட்டாளத்தை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் முன்னணி நாடுகளுக்கு இணையான கூட்டம்லா கூடியிருக்கு ஸ்ரீதுவுக்கு என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment