ஷாருக்கான் பார்த்து போயிட்டுவாங்க… ஷாருக்கானை வாசல் வரை வந்து வழியனுப்பிய நடிகை நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி KIKI-ன் அழகிய புகைப்படங்கள்

ஷாருக்கான் பார்த்து போயிட்டுவாங்க... ஷாருக்கானை வாசல் வரை வந்து வழியனுப்பிய நடிகை நயன்தாரா 1

விளம்பரம்

தற்போது நடிகை நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்துள்ள படம் கனெக்ட்.இப்படத்தில் இவருடன் அனுபம் கேர்,சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர்.நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது. அண்மையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியது. 90 நிமிடங்கள் மட்டுமே இப்படம் ஓடும் என்பதால் பல திரையரங்குகள் இடைவேளை இல்லாமல் படத்தினை ஓட்டினர்.இப்படம் நயன்தாரா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  இன்று கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய்

ஷாருக்கான் பார்த்து போயிட்டுவாங்க... ஷாருக்கானை வாசல் வரை வந்து வழியனுப்பிய நடிகை நயன்தாரா 2

விளம்பரம்

நயன்தாரா இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் திடீரென நடிகை நயன்தாரா வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.நயன்தாரா மகன்களை பார்க்க ஷாருக்கான் வருகை தந்துள்ளார் என கூறப்படுகிறது,மீண்டும் வீடு திரும்பிய ஷாருக்கானை நயன்தாரா வாசல் வரை வந்து வழியனுப்பியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  செம்ம COOL-ஆக விருது வழங்கும் விழாவிற்கு கிளம்பிய பாக்கியலட்சுமி நாயகி பாக்கியா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment