கேரள பெண்ணாக மாறி ஓரக்கண்ணால் இளைஞர்களை காலி செய்த BIGG BOSS SHIVANI

நாடகத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் ஷிவானி நாராயணன்.இவரின் ரீல்ஸ் வீடியோவிற்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் முதன் முதலில் அறிமுகமாகிய நாடகம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தான்.ஆனால் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இவர் நடித்த நாடகங்கள் மூலம் வரவில்லை.பின்னர் ரீல்ஸ் வீடியோக்களில் களம் இறங்கி தினமும் மாலை சரியாக நான்கு மணிக்கு நடனம் ஆடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட தொடங்கினார்.இவரது வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து பல ரசிகர்களை தனது வசம் இழுத்தார் ஷிவானி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கேரள பெண்ணாக மாறி ஓரக்கண்ணால் இளைஞர்களை காலி செய்த BIGG BOSS SHIVANI 1

விளம்பரம்

இவர் செய்த ரீல்ஸ் வீடியோ விற்கு மக்கள் அதிக ஆதரவு அளித்ததை கண்ட விஜய் தொலைக்காட்சி இதனால் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கியது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முடிந்தவரை முயற்சி செய்து தனது விளையாட்டினை விளையாடினார்.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் இன்னும் அதிக பிரபலமடைந்து அதிக ரசிகர்களை பெற்றார்.தற்போது தொடர்ந்து புதிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.மேலும் இயக்குனர் பொன்ராம் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.மேலும் அண்மையில் வெளியாகிய விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்துள்ளார்.

கேரள பெண்ணாக மாறி ஓரக்கண்ணால் இளைஞர்களை காலி செய்த BIGG BOSS SHIVANI 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் கேரளா பெண் போல சேலை அணிந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.மேலும் அந்த வீடியோவில் ஓரக்கண்ணால் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து அனைவரயும் அசத்தியுள்ளார்.இந்த வீடியோ மீண்டும் தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்தும் அவரின் புதிய படங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் கருத்து பகிர்ந்து வீடியோவிற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment