காஷ்மீருக்கு இரண்டாவது ஹனிமூன் சென்ற ஷ்ரேயா மற்றும் சித்து

மக்களுக்கு பிடித்த பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒரு தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா ஆவர்.இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.

காஷ்மீருக்கு இரண்டாவது ஹனிமூன் சென்ற ஷ்ரேயா மற்றும் சித்து 1

விளம்பரம்

இந்த சீரியலில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்.இந்த தொடரில் இவர்களது பொருத்தத்தினை பார்த்து ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் வண்ணம் இவர்களது நடிப்பு மட்டும் ஜோடி பொருத்தம் இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  அப்பா லிவிங்ஸ்டன் உடன் அருவி சீரியல் நாயகி WEEKEND கொண்டாட்ட புகைப்படங்கள்

காஷ்மீருக்கு இரண்டாவது ஹனிமூன் சென்ற ஷ்ரேயா மற்றும் சித்து 2

விளம்பரம்

இந்த திருமணம் சீரியல் ஆனது கொரோனா நிலவரத்தினால் விரைவாக முடிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்தது.மேலும் மீண்டும் இவர்களை ஒன்றாக திரையில் பார்க்க முடியாதா என்று ரசிகர்களை ஏங்க வைத்தது.

கட்டாயம் படிக்கவும்  தம்பிக்கு விலையுயர்ந்த கார் பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்

காஷ்மீருக்கு இரண்டாவது ஹனிமூன் சென்ற ஷ்ரேயா மற்றும் சித்து 3

விளம்பரம்

இந்நிலையில் இந்த நாடகத்தில் நடித்த சித்து மற்றும் ஷ்ரேயாவிற்கு இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.

காஷ்மீருக்கு இரண்டாவது ஹனிமூன் சென்ற ஷ்ரேயா மற்றும் சித்து 4

விளம்பரம்

இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் எண்ணியது போல இருவரும் வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை வளைத்து வளைத்து போட்டோ எடுத்த ரவீந்தர்

காஷ்மீருக்கு இரண்டாவது ஹனிமூன் சென்ற ஷ்ரேயா மற்றும் சித்து 5

தற்போது திருமணத்திற்கு பிறகு இருவரும் யூடியூப் சேனல் வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.இவர்களின் வீடியோக்களை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீருக்கு இரண்டாவது ஹனிமூன் சென்ற ஷ்ரேயா மற்றும் சித்து 6

இவர்கள் யூடியூபில் வெளியிடும் வீடியோ தான் அன்று ட்ரெண்டிங் என்று கூறினால் மிகையாகாது.

காஷ்மீருக்கு இரண்டாவது ஹனிமூன் சென்ற ஷ்ரேயா மற்றும் சித்து 7

தற்போது இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment