மாமா ஊசி வேண்டாம்..பயமா இருக்கு….ஊசி போட பயந்த SHREYA SIDHU

நட்சத்திர தம்பதிகளில் பிரபலமான தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா .கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் இருவரும் மக்களிடம் கவனத்தை பெற்றனர்,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் பல மக்களை தங்கள் வசம் இழுத்தனர்.இந்த நாடகத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆகினர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

மாமா ஊசி வேண்டாம்..பயமா இருக்கு....ஊசி போட பயந்த SHREYA SIDHU 1

விளம்பரம்

நாடகத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது,இந்த காதல் இருவீட்டார் சம்மதத்தில் கல்யாணத்தில் முடிந்தது.தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

மாமா ஊசி வேண்டாம்..பயமா இருக்கு....ஊசி போட பயந்த SHREYA SIDHU 2

விளம்பரம்

அதன்படி இவர்கள் பதிவிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ஸ்ரேயாவுக்கு ஊசி என்றால் பயம்,அவர் ஊசி போடும் பொழுது அதிகளவு பயந்துள்ளார்.இதனை சித்து வீடியோவாக எடுத்து அவரை கேலி செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் அட ஸ்ரேயா ஊசிக்கெல்லாம் பயப்படுவீங்களா என கமெண்டில் கிண்டல் அடித்து வருகின்றனர் மேலும் சிலர் ஸ்ரேயா பாவம் இப்படியெல்லாம் பண்ணாதீங்க சித்து என ஸ்ரேயாவுக்கு சப்போர்ட் செய்தும் வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : SIDHU & SHREYA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment