முகம் உதடு வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை ஸ்ருதிஹாசன்..

உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன்.பிரபல பாடகியான இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவாகினார்.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.அஜித் குமாருக்கு ஜோடியாக வலிமை,விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  கடற்கரையை சுத்தம் செய்த நடிகை ரெஜினா கேசன்ட்ரா

முகம் உதடு வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை ஸ்ருதிஹாசன்.. 1

விளம்பரம்

மலையாளத்தில் ஹிட் அடித்த ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்து அசத்தினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டுள்ளார்.மேலும் தனது காதலனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் தனது காதலனை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சுமார் 20 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அழகே பொறாமைப்படும் பேரழகு.. நடிகை Keerthy Suresh-ன் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

முகம் உதடு வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை ஸ்ருதிஹாசன்.. 2

விளம்பரம்

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியடைந்துள்ளது.புகைப்படத்தில் முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் உள்ளார் ஸ்ருதி.இதுகுறித்து அவர் கூறியதாவது,சரியான புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் உள்ள இந்த உலகத்தில் இதோ மோசமான ஹேர் நாள் ,ஜுரம் மற்றும் சைனஸ் போன்றவைகளால் முகம் வீங்கி போனது,இதையும் நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன் என்று கூறி புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment