டேய்..அதிர்ச்சி ஸ்ருத்திகா போயிட்டாங்கடா..தனியா ஆடிட்டு இருக்கே..Venkatesh Bhatt Ultimate Fun

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

டேய்..அதிர்ச்சி ஸ்ருத்திகா போயிட்டாங்கடா..தனியா ஆடிட்டு இருக்கே..Venkatesh Bhatt Ultimate Fun 1

விளம்பரம்

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் பலர் வெளியேறி இறுதியாக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் இணைந்துள்ளார்.இவர்களுக்கிடையே தற்போது போட்டி பலமாக நடந்துகொண்டு வருகிறது.சமையல் மட்டும் இல்லாமல் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் காமெடி கலவரம் செய்து வருகின்றன

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

டேய்..அதிர்ச்சி ஸ்ருத்திகா போயிட்டாங்கடா..தனியா ஆடிட்டு இருக்கே..Venkatesh Bhatt Ultimate Fun 2

விளம்பரம்

போட்டிகளுக்கு நடுவே குக்குகளும் கோமாளிகளும் ரீல்ஸ் வீடியோ செய்வதும்,கூட்டமாக நடனமாடுவதும் என இடத்தையே கலகலப்பாக்கி வருவதை இவர்கள் செட்டில் இருந்து வெளியிடும் வீடியோ மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.இந்நிலையில் அதிர்ச்சி அருண் ஸ்ருதிக்கா உடன் இணைந்து நடனம் ஆடும்பொழுது பாதியிலேயே ஸ்ருத்திகா சென்று விட அதை கூட தெரியாமல் தொடர்ந்து நடனம் ஆடி வருகிறார் ,இடையே வந்த வெங்கடேஷ் பட் டே அதிர்ச்சி ஸ்ருத்திகா போய்ட்டாங்கடா நீ என்ன தனியா டேன்ஸ் ஆடிட்டு இருக்கே என கேட்டு காலாய்த்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment