காதலி அதிதி உடன் NEWYEAR கொண்டாடிய சித்தார்த் புகைப்படங்கள்

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சித்தார்த்.இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

காதலி அதிதி உடன் NEWYEAR கொண்டாடிய சித்தார்த் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் தமிழில் மட்டும் இல்லை தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வாழை படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் மாரிசெல்வராஜ்

காதலி அதிதி உடன் NEWYEAR கொண்டாடிய சித்தார்த் புகைப்படங்கள் 2

விளம்பரம்

மேலும் நடிகர் என்பதை தாண்டி பாடகராகவும் தமிழ் சினிமாவை வலம் வருகிறார் சித்தார்த்,தற்போது இவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்,விரைவில் மீண்டும் படம் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

காதலி அதிதி உடன் NEWYEAR கொண்டாடிய சித்தார்த் புகைப்படங்கள் 3

விளம்பரம்

நடிகர் சித்தார்த் எப்பொழுதும் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருப்பார்.மேலும் இவர் அடிக்கடி அரசியல் தலைவர்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்குவதும் உண்டு.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்

காதலி அதிதி உடன் NEWYEAR கொண்டாடிய சித்தார்த் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவரை பலர் பாராட்டினாலும்,சிலர் திட்டி தீர்த்து தான் வருகின்றனர்.அந்தளவுக்கு ட்வீட்டர் மூலம் மிக பிரபலம் ஆகியவர் சித்தார்த்.இவர் அண்மையில் நடிகை அதிதி ராவை காதலிப்பதாக அறிவித்திருந்தார்.

காதலி அதிதி உடன் NEWYEAR கொண்டாடிய சித்தார்த் புகைப்படங்கள் 5

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருந்தது. மேலும் இவர்களது ரசிகர்கள் எப்பொழுது இவர்கள் திருமணம் நடைபெறும் என ஆவலாக பார்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

காதலி அதிதி உடன் NEWYEAR கொண்டாடிய சித்தார்த் புகைப்படங்கள் 6

தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment