சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் சமீபத்திய புகைப்படங்கள்

நடிகர் சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளியான படம் சில்லுனு ஒரு காதல்.இப்படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்கி இருந்தார்.ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் சமீபத்திய புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களுக்கு இன்று வரைக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கு.

கட்டாயம் படிக்கவும்  தாய்மையின் முதல் அத்யாயத்தில்.. பாக்கியலட்சுமி ரித்திகா நிறைமாத போட்டோஷூட் புகைப்படங்கள்

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் சமீபத்திய புகைப்படங்கள் 2

விளம்பரம்

சூர்யாவின் சினிமா வாழ்க்கையில சில்லுனு ஒரு காதல் படம் மிக முக்கியமான படம் ஆகும்.

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் சமீபத்திய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தில் குழந்தை நட்சத்திரமா நடிச்சவங்க தான் நடிகை ஷ்ரியா சர்மா.இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவுல பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை மீனாவின் இளம் வயது புகைப்படங்கள்.. அடடே நம்ம மீனா செம்ம கியூட்டா இருக்காங்களே

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் சமீபத்திய புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு இவர் தொடர்ந்து கன்னடம் மற்றும் ஹிந்தியில் நடிக்க தொடங்கினார்.

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் சமீபத்திய புகைப்படங்கள் 5

ஆனால் இவருக்கான வரவேற்பு எங்கேயும் கிடைக்கவில்லை,

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் சமீபத்திய புகைப்படங்கள் 6

தற்போது தெலுங்கு படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்து வந்த இவர் 2016ஆம் ஆண்டு நிர்மலா கான்வென்ட் என்ற படத்துல நடிச்சு சினிமாவுக்கு நன்றி சொல்லி கிளம்பிட்டாரு

கட்டாயம் படிக்கவும்  நடிகை நயன்தாராவை கைப்பிடித்து அழைத்து வரும் இரண்டு மகன்கள்

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் சமீபத்திய புகைப்படங்கள் 7

இப்போ இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் சமீபத்திய புகைப்படங்கள் 8

அப்போ குழந்தையா பார்த்த ரசிகர்கள் இப்போ பெண்ணா பார்த்து ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment