சில்லுனு ஒரு காதல் படத்தில் FOOT BALL இல்லாமையே சீரியசாக விளையாடிய சூர்யா… அடப்பாவிகளா அப்போ எல்லாம் GRAPHICS

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

சில்லுனு ஒரு காதல் படத்தில் FOOT BALL இல்லாமையே சீரியசாக விளையாடிய சூர்யா... அடப்பாவிகளா அப்போ எல்லாம் GRAPHICS 1

விளம்பரம்

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.இப்படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.இப்படி அடுத்தடுத்து படப்பிடிப்புகள் நடிகர் சூர்யா பிசியாக இருந்து வருகிறார்.தற்போது சூர்யா சில்லுனு ஒரு காதல் படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில்லுனு ஒரு காதல் படத்தில் FOOT BALL இல்லாமையே சீரியசாக விளையாடிய சூர்யா... அடப்பாவிகளா அப்போ எல்லாம் GRAPHICS 2

விளம்பரம்

இப்படத்தில் சூர்யா கால்பந்து விளையாடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.இந்த காட்சி பல ரசிகர்களுக்கும் விருப்பமான காட்சியாக இருந்தது.தற்போது இந்த காட்சி பிடித்த ரசிகர்களுக்கு இது பொய் என்பது போல வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் சூர்யா கால்பந்து இல்லாமல் விளையாடியுள்ளார்.மேலும் கால்பந்து கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெருமளவு வைரலாகி வருகிறது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment