கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை.. உடல் எடை குறைப்பு பற்றி சிம்பு சொல்லும் ரகசியம்..

நடிகர் சிம்பு ஒரு சிறந்த நடிகர். டி.ஆரின் மகனான இவர் சிறு வயதிலிருந்தே தன் தந்தையுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பும் நடவடிக்கைகளும், ஹேர் ஸ்டைலும் அப்படியே தந்தையைப் போலவே இருந்தால் மக்கள் இவர் மீதும் அன்பு காட்டினார். இவர் சமீபகாலமாக எந்த படத்தில் நடித்தாலும் அது பல சிக்கல்களுக்குப் பின் வெளியாவது வழக்கமான ஒன்றாகி போனது.

கட்டாயம் படிக்கவும்  சிரிப்பழகி நடிகை லைலாவின் குடும்ப புகைப்படங்கள் இதோ

கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை.. உடல் எடை குறைப்பு பற்றி சிம்பு சொல்லும் ரகசியம்.. 1

விளம்பரம்

சிம்பு அவருடைய ரசிகர்களால் எஸ்.டி.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டேதான் இருந்தனர். தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார். அதை தொடர்ந்து அவருக்கு சில பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. பல போராட்டங்களுக்கு பிறகு மாநாடு படம் வெளியாகி மாபெரும் வெற்றியை அவருக்கு கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  துருவ் விக்ரம் இயக்கி பாடிய ஆல்பம் வீடியோ வெளியாகியது

கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை.. உடல் எடை குறைப்பு பற்றி சிம்பு சொல்லும் ரகசியம்.. 2

விளம்பரம்

இன்றைக்கு நடிகர் சிம்புவின் பிறந்தநாள். அதை முன்னிட்டு அவர் Journey of Silambarasan (சிம்புவின் பயணம்) என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது ரசிகர்களுக்காக உடல் எடையை குறைக்க பட்ட கஷ்டத்தை குறித்து விளக்கியுள்ளார். ரசிகர்கள் தான் ஒரு நடிகரின் பலம். அவர்களுக்காக எந்த எல்லை வேண்டுமானாலும் செல்லலாம் என்ற செய்தியை தெரிவிக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video…

கட்டாயம் படிக்கவும்  சுய உணர்வை இழந்த மனோபாலாவுக்கு பாடல் பாடிய மகன்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் கடும் சோகம்

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment