பாடகி அனிதா குப்புசாமி மகளின் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பாடகராக வலம் வரும் ஜோடி அனிதா மற்றும் குப்புசாமி.பல பாடல்களை தமிழ் சினிமாவில் பாடியுள்ளனர் இவர்கள்.

பாடகி அனிதா குப்புசாமி மகளின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழ் சினிமா பாடல்களை தாண்டி இவர்கள் நாட்டுப்புற பாடகர்கள் ஆவர்.பல நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளனர் அனிதா குப்புசாமி.

பாடகி அனிதா குப்புசாமி மகளின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

மேலும் இளையராஜா,வித்யாசாகர்,யுவன் சங்கர் ராஜா என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடல்களை பாடியுள்ளனர்.

பாடகி அனிதா குப்புசாமி மகளின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் தனது மனைவியுடன் சேர்ந்து 3ஆயிரம் மேடை நிகழ்ச்சிகளை செய்துள்ளார்.

பாடகி அனிதா குப்புசாமி மகளின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர்கள் இல்லாத கிராமிய பாடல்களே கிடையாது என்று கூட கூறலாம்,அந்தளவுக்கு மிக பிரபலமானவர்கள்

பாடகி அனிதா குப்புசாமி மகளின் திருமண புகைப்படங்கள் 5

தற்போது மேடை நிகழ்ச்சிகள் மட்டும் செய்து வருகின்றனர்.

பாடகி அனிதா குப்புசாமி மகளின் திருமண புகைப்படங்கள் 6

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

பாடகி அனிதா குப்புசாமி மகளின் திருமண புகைப்படங்கள் 7

இவரின் மூத்த மகள் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment