விஜயே எனக்கு மைக் கொண்டு வந்து கொடுத்தாரு..ஐயோ என்னால நம்பவே முடியலையே..மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற ரஞ்சிதமே பாடகி மானசி

தெலுங்கு படத்தில் பாடல் பாடி 2013 ஆம் ஆண்டு பாடகியாக சினிமாவுக்குள் நுழைந்தவர் மானசி.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியாகிய அன்னக்கொடி படத்தில் போறாளே என்ற பாடலை பாடி தமிழில் கால்தடம் பதித்தார்.தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ்,மலையாளம்,கன்னடம் போன்ற மொழி சினிமாவிலும் பல பாடல்களை பாடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்

விஜயே எனக்கு மைக் கொண்டு வந்து கொடுத்தாரு..ஐயோ என்னால நம்பவே முடியலையே..மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற ரஞ்சிதமே பாடகி மானசி 1

விளம்பரம்

இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் பாடல் பாடியுள்ளார்.இவரின் குரலுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஞ்சிதமே என்ற பாடலை மானசி தளபதி விஜயுடன் இணைந்து பாடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஹரி மனைவி ப்ரீத்தா ஹரி நடத்திய வரலக்ஷ்மி பூஜையில் கலந்துகொண்ட சினேகா

விஜயே எனக்கு மைக் கொண்டு வந்து கொடுத்தாரு..ஐயோ என்னால நம்பவே முடியலையே..மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற ரஞ்சிதமே பாடகி மானசி 2

விளம்பரம்

இப்பாடலுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது,பாடலில் ஆடிய ராஷ்மிக்காவை விட அதிக கவனம் ஈர்த்தவர் மானசி தான் என்று கூறினால் மிகையாகாது.நேற்று பாடகி மானசி இசைவெளியீட்டு விழாவில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரது மைக் வேலை செய்யவில்லை,உடனே தளபதியே நேராக வந்து மைக் எடுத்து மானசியிடம் கொடுத்துள்ளார்.இதனால் காரில் செல்லும் பொழுது அதை நினைத்து மகிழ்ந்துகொண்டே சென்றுள்ளார்,விஜய்யே எனக்கு மைக் கொண்டு வந்து கொடுத்தாரு..ஐயோ என்னால நம்பவே முடியலையே என கூற அவரது தோழி மத்தவங்களுக்கு விஜய் புகைபடம் தான் கொடுப்பாரு உனக்கு மைக்கே கொடுத்துருக்காரு என கூறி உள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  வீரம் பட குழந்தை நட்சத்திரம் யுவினாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment