மெழுகு டாலு நீ.. அழகு ஸ்கூலு நீ… அழகில் அசத்தும் சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மெழுகு டாலு நீ.. அழகு ஸ்கூலு நீ... அழகில் அசத்தும் சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா 1

விளம்பரம்

அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  துபாயில் ஸ்கை டைவிங் செய்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை

மெழுகு டாலு நீ.. அழகு ஸ்கூலு நீ... அழகில் அசத்தும் சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா 2

விளம்பரம்

இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

மெழுகு டாலு நீ.. அழகு ஸ்கூலு நீ... அழகில் அசத்தும் சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா 3

விளம்பரம்

இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கோமதி பிரியா.

மெழுகு டாலு நீ.. அழகு ஸ்கூலு நீ... அழகில் அசத்தும் சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா 4

விளம்பரம்

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சீரியல் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள்

மெழுகு டாலு நீ.. அழகு ஸ்கூலு நீ... அழகில் அசத்தும் சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா 5

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மெழுகு டாலு நீ.. அழகு ஸ்கூலு நீ... அழகில் அசத்தும் சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா 6

தற்போது இவர் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment