திருச்செந்தூர் கோவில் வந்த சிறகடிகை ஆசை கதாநாயகி மீனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

திருச்செந்தூர் கோவில் வந்த சிறகடிகை ஆசை கதாநாயகி மீனா 1

விளம்பரம்

அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தோழிகளுடன் பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை மீனா BIRTHDAY PARTY

திருச்செந்தூர் கோவில் வந்த சிறகடிகை ஆசை கதாநாயகி மீனா 2

விளம்பரம்

இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

திருச்செந்தூர் கோவில் வந்த சிறகடிகை ஆசை கதாநாயகி மீனா 3

விளம்பரம்

இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கோமதி பிரியா.

திருச்செந்தூர் கோவில் வந்த சிறகடிகை ஆசை கதாநாயகி மீனா 4

விளம்பரம்

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சீரியல் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மகளின் சிறுவயதில் கடற்கரையில் விளையாடிய மகேந்திர சிங் தோனி

திருச்செந்தூர் கோவில் வந்த சிறகடிகை ஆசை கதாநாயகி மீனா 5

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

திருச்செந்தூர் கோவில் வந்த சிறகடிகை ஆசை கதாநாயகி மீனா 6

இவர் திருச்செந்தூர் கோவில் வந்து உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment